திருகோணமலை மாவட்ட நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Trincomalee Sri Lankan Peoples Climate Change Weather
By Badurdeen Siyana Dec 17, 2023 06:45 AM GMT
Badurdeen Siyana

Badurdeen Siyana

in சமூகம்
Report

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் - யான் ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .

இதன் அடிப்படையில் இன்று (17) காலை 6 மணி அளவில் பதவியா நீர்த்தேக்கத்தின் இரண்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யான்ஓயா நீர் தேக்கத்தின் ஐந்து கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கதவுகள் 450 மில்லி மீட்டரிலும், இரண்டு கதவுகள் 200 மில்லி மீட்டரிலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பேருந்து நிலையத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மற்றுமொருவர் படுகாயம்

பேருந்து நிலையத்தில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு மற்றுமொருவர் படுகாயம்

அடைமழை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் தாழ்நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

திருகோணமலை மாவட்ட நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு | Havy Rain In Trincomalee District Water Reservoirs

திருகோணமலை, கிண்ணியா மூதூர், தோப்பூர், கந்தளாய், தம்பலகாமம், புல்மோட்டை,குச்சவெளி, கோமரங்கடவல,முள்ளிப் பொத்தானை முதலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

சில வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதோடு சில இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகளும் இடம் பெற்று வருகின்றன.

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார்: ஜீ.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார்: ஜீ.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு

வான் கதவுகள்

இதேவேளை கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக (16) திகதி ஆறு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு | Havy Rain In Trincomalee District Water Reservoirs

இதனால் கந்தளாய் குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் வான் கதவு திறந்து இருப்பதன் காரணத்தினால் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை முதலான பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரைப் பிரதேசங்களில் வாழும் கடற்றொழிலாளர்கள் சிலர் கடலுக்குச் செல்ல வில்லை எனவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி முதல் பொருட்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு

ஜனவரி முதல் பொருட்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US