ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

SL Protest Hatton Protest
By Malaivanjan Oct 12, 2026 08:05 AM GMT
Report

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் மழைநீர் ஒழுகுவதால், தங்களால் முறையாகப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் (12.10.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டடத்துக்குள் மழைநீர் ஒழுகுவதால், அன்றாட அலுவலகப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் | Hatton Zonal Education Office Officials Protest

முக்கிய ஆவணங்கள் சேதமடையும் அபாயம்

குறிப்பாக, அலுவலகத்துக்குள் மழைநீர் புகுவதால் முக்கிய ஆவணங்கள் நனைந்து சேதமடையும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் பணியாற்றும் சுமார் 21 உத்தியோகத்தர்கள், 48 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட இடத்தில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் | Hatton Zonal Education Office Officials Protest

மேசைகள், கதிரைகள் மற்றும் அலுமாரிகள் உள்ளிட்ட அலுவலக உபகரணங்கள் காணப்படும் இந்த இடத்தில், போதிய வசதிகளின்றிப் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், மாதாந்தம் சுமார் 3,048 அதிபர், ஆசிரியர்களுக்கும் 90 உத்தியோகத்தர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கான கணக்குப் பணிகளை இந்தப் பிரிவே முன்னெடுத்து வருகின்றது.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் | Hatton Zonal Education Office Officials Protest

பொருத்தமான பணிச்சூழல் இல்லாமை 

இவ்வாறான முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றும் நிலையில், பொருத்தமான பணிச்சூழல் இல்லாமை பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் | Hatton Zonal Education Office Officials Protest

இந்தப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரையில் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மழைநீர் ஒழுகல் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்குவதுடன், பாதுகாப்பானதும் முறையானதுமான பணிச்சூழலை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் | Hatton Zonal Education Office Officials Protest

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் உறுதி!

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் உறுதி!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US