ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு
Weather
Floods In Sri Lanka
Hatton
Court of Appeal of Sri Lanka
By Thirumal
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று(04.08.2026) அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அந்த நீதிமன்றத்தின் நீதவான்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழைக் காலநிலையுடன் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளில் முன்னிலையாகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு வருகை தருபவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை

அந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான்களால் வழக்குகள் இவ்வாறு வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US