வடக்கு - கிழக்கு தழுவிய பூரண கதவடைப்பு! தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு (video)
Sri Lankan Tamils
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Theepan
வடக்கு - கிழக்கில் எதிர்வரும் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) கதவடைப்பு அனுஸ்டிக்க தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகளினால் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 25ஆம் திகதி முழுமையான கதவு அடைப்புக்கு தமிழ் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US