அநுர தரப்புக்கு ஆதரவு கரம் நீட்டும் ஹர்ஷ

Anura Kumara Dissanayaka Bribery Commission Sri Lanka Sri Lanka Government Harsha de Silva NPP Government
By Amal Nov 09, 2025 02:53 AM GMT
Report

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களால் உந்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அதிரடி கைது.. மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் அதிரடி கைது.. மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

பொருளாதார ஸ்திரத்தன்மை

சீனி இறக்குமதி மோசடி, சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் மற்றும் இ-விசா மோசடி போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.

அநுர தரப்புக்கு ஆதரவு கரம் நீட்டும் ஹர்ஷ | Harsha De Silva Supports The Government

மேலும், நாட்டில் அடையப்பட்டுள்ள பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையை தாம் அங்கீகரிப்பதாகவும், ஆனால் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோ அல்லது தற்போதைய அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மாறாக, இந்த ஸ்திரத்தன்மைக்காக முன்னதாகப் பாடுபட்டவர்கள் இந்த நேரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

உங்களுக்கு தைரியம் இல்லை.. சிறீதரன் எம்பி விடுத்த எச்சரிக்கை!

உங்களுக்கு தைரியம் இல்லை.. சிறீதரன் எம்பி விடுத்த எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு காத்திருக்கும் கடும் அழுத்தம்.. நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு காத்திருக்கும் கடும் அழுத்தம்.. நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US