எனது நாடாளுமன்ற ஆசனத்தை ரஞ்சனுக்காக தியாகம் செய்யத் தயார்! – ஹரீன்
Parliament
Harin Fernando
Ranjan Ramanayake
By Kamel
தனது நாடாளுமன்ற ஆசனத்தை ரஞ்சன் ராமநாயக்கவிற்காக தியாகம் செய்யத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டால் தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை ரஞ்சனுக்கு வழங்கத் தயார் என அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளினால் மீளவும் நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக ரஞ்சனுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US