யாழ் சிறைச்சாலையில் பெண் கைதி மீது அத்துமீறல்: மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Jaffna Sri Lanka
By Theepan Dec 08, 2023 04:00 PM GMT
Report

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் அத்துமீறலுக்குள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் (07.12.2023) வியாழக்கிழமை பார்வையிட சென்றுள்ளனர்.

ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்

ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்

மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

இதன்போது சிறைக்காவலர்கள் குறித்த பெண் கைதியை அத்துமீறலுக்கு உள்ளானதாக தம்மிடம் முறையிட்டு அழுவதாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ் சிறைச்சாலையில் பெண் கைதி மீது அத்துமீறல்: மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு | Harassment Of Female Prisoner In Jaffna

மேலும் இந்த விடயம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் முப்படைகளில் இருந்து வெளியேறிய பெருந்தொகையிலானோர்

இலங்கையின் முப்படைகளில் இருந்து வெளியேறிய பெருந்தொகையிலானோர்

ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படும் இலங்கை வீரர்: இந்திய வர்ணனையாளர் ஆரூடம்

ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படும் இலங்கை வீரர்: இந்திய வர்ணனையாளர் ஆரூடம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US