புலம்பெயர் உறவுகளால் உலருணவு பொருட்கள் கையளிப்பு
Srilanka
Covid
Kilinochi
By Sudaron
புலம்பெயர் உறவுகளால் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்கள் தர்மபுரம் பிரதேச மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு வழங்குவதற்காக புலம்பெயர் உறவுகளால் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரம் பிரதேசத்தை சேர்த்த 3 குடும்பங்கள் குறித்த நிதியை வழங்கியுள்ளதுடன், அவற்றை உலருணவு பொதிகளாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குமாறு கையளித்துள்ளனர்.
குறித்த உலருணவுகள் பொதிகளாக்கப்பட்டு நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜீவராசா தெரிவித்தார்.



Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US