பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Sri Lanka Police Anuradhapura Child Abuse Crime Law and Order
By Shadhu Shanker Jun 12, 2026 01:11 PM GMT
Report

சிறுமி ஒருவரைக் பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி, சந்தேக நபர் ஜூன் 16ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நேரில் சென்று தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்கும் என்பிபி! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகளை மூடிமறைக்கும் என்பிபி! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

நீதிமன்றம் உத்தரவு

நித்தம்புவ பொலிஸார் சமர்ப்பித்த கூடுதல் அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பவம் தொடர்பான ஆவணங்கள் 2026 மே 4ஆம் திகதி அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Court Orders Dna Test Of Pallegama Hemaratne Thero

வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆடைகள் மற்றும் பிற பொருட்களில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பரிசோதனைகளில் டி.என்.ஏ தொடர்பான முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கடற்படை பதவிக்காலத்தில் பல்வேறு முறைப்பாடுகள்! யோஷித ராஜபக்சவை துரத்தும் விசாரணைகள்

கடற்படை பதவிக்காலத்தில் பல்வேறு முறைப்பாடுகள்! யோஷித ராஜபக்சவை துரத்தும் விசாரணைகள்

டி.என்.ஏ பரிசோதனை

இந்த டி.என்.ஏ முடிவுகளை, சந்தேக நபரின் இரத்த மாதிரியுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை பரிசீலித்த நீதிபதி, டி.என்.ஏ பரிசோதனைக்கு தேவையான இரத்த மாதிரியை பெறும் உத்தரவை வழங்கினார்.

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! | Court Orders Dna Test Of Pallegama Hemaratne Thero

பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, சந்தேக நபர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..

ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்..

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US