துப்பாக்கிதாரியை விரட்டியடித்த வீட்டு உரிமையாளர்!

Kalutara Crime
By Rakesh Mar 02, 2026 10:46 AM GMT
Report

தன்னைச் சுட முயன்ற இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, வீட்டு உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தி அவரைப் பொலிஸாரிடம் சிக்க வைத்துள்ள அதிரடிச் சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது.

களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர், பாதிக்கப்பட்ட நபரிடம் 30 ஆயிரம் ரூபா கடன் பெற்றிருந்தார்.

அந்தக் கடனைத் திருப்பித் தருவதாகக் கூறி, அவர் மற்றொரு நபருடன் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

யாழிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

பதில் தாக்குதல் 

இதன்போது, அவருடன் வந்த இனந்தெரியாத நபர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளர் மீது சூடு நடத்த முயற்சித்துள்ளார்.

துப்பாக்கிதாரியை விரட்டியடித்த வீட்டு உரிமையாளர்! | Gunman By Attacking Him With Chair And Knife

சற்றும் எதிர்பாராத இந்தத் தருணத்தில் நிலைகுலையாத வீட்டு உரிமையாளர், அருகில் இருந்த நாற்காலியால் துப்பாக்கிதாரியை பலமாகத் தாக்கியதுடன், வீட்டிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்து அவர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் இந்த ஆவேசமான எதிர்த்தாக்குதலை எதிர்பார்க்காத துப்பாக்கிதாரி, காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

கிண்ணியாவில் 25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்

கிண்ணியாவில் 25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்

கைது

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு, காயமடைந்த நிலையில் இருந்த துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கிதாரியை விரட்டியடித்த வீட்டு உரிமையாளர்! | Gunman By Attacking Him With Chair And Knife

விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

நாட்டில் பதினான்கு நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில் இருக்கிறது: தயாசிறியின் பகிரங்கம்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US