துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி: பின்னணியில் யார்.. பொலிஸார் தீவிர விசாரணை
புதிய இணைப்பு
பேலியகொடை - ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கான பிண்ணனி உள்ளிட்டவை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
பேலியகொடை - ஞானரத்ன மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
காரணம்..
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan