தமிழர் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இளைஞன்! அர்ச்சுனாவுக்கு உண்மை தெரியுமாம்..

M A Sumanthiran Shanakiyan Rasamanickam National People's Power - NPP Ramanathan Archchuna
By Shrikanth Aug 19, 2025 02:00 AM GMT
Report

முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயின் கூட்டுத் திட்டத்தில் தகரங்களை களவாடவே ஐவரும் முகாமுக்குள் உள்நுழைந்தமையே உண்மையான சம்பவமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளதால் அங்கு எஞ்சியுள்ள தகரங்களை எடுத்து தருவதாகவும் தனக்கும் ஒரு பங்கு தேவை என்று கூறிய சிப்பாய், அப்பகுதியில் வசிக்கும் ஐவருடன் பகல் வேளையில் ஒன்றாக கூடி மது அருந்தியுள்ளார்.

சித்திரவதைக்குள்ளான தமிழர்களின் உடல்கள் மணியம் தோட்டத்தில்! சோமரத்ன அதிர்ச்சி வாக்குமூலம்

சித்திரவதைக்குள்ளான தமிழர்களின் உடல்கள் மணியம் தோட்டத்தில்! சோமரத்ன அதிர்ச்சி வாக்குமூலம்

பூதாகரமாகிய சம்பவம்

இதனையடுத்து, அவர்களை இரவு வரும்படி கூறியுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் குறித்த சிப்பாய் நித்திரையில் இருந்துள்ளார்.

உள்ளே நுழைந்த ஐவரையும் கண்ட இராணுவத்தினர் அவர்களை துரத்தியுள்ளனர். அப்போது இவர்கள் தப்பியோடியுள்ளனர். அதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் இராணுவத்தினர் அவரை தாக்கியுள்ளனர்.

தமிழர் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இளைஞன்! அர்ச்சுனாவுக்கு உண்மை தெரியுமாம்.. | Ramanathan Archchuna M A Sumanthiran Shanakiyan

பின்னர் தப்பியோடியவர்கள் இராணுவம் விரட்டியதாகத பொய் கூறியதோடு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை காணவில்லை என தெரிவிக்க பொது மக்கள் அன்றிரவு முழுவதும் தேடியுள்ளனர்.

அதன் பின்னர் இராணுவம் மக்களை இந்த பக்கம் வரவேண்டாம் என பயமுறுத்தியுள்ளனர். அடுத்த நாளே சடலம் முத்தையன்கட்டு குளத்தில் மிதந்துள்ளது. அங்கிருந்து சிலர் எனக்கு சம்பவம் தொடர்பில் முழு விபரத்தையும் தெரிவித்தனர்.

நான் குறித்த இடத்துக்கு செல்வதற்கு முன்னரே சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு சென்று மக்களை திசைத் திருப்பும் விதத்தில் கதைத்து சம்பவத்தை பூதாகரமாக்கியுள்ளனர்.

நல்லூர் திருவிழா

இதில் திருட்டுச் சம்பவம் மற்றும் போதைப் பொருள், இராணுவம் தாக்கியதாக மூன்று முரண்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன. பொலிஸார் இராணுவத்தினர் ஐவரை பிடித்து விசாரிப்பதால் அதற்கு தடையிருக்கும் என நினைத்து நான் போகவில்லை.

ஏனைய உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தனர். சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பலாத்காரமாக தமிழரசுக் கட்சியின் செயலாளராகியவர். கட்சியினரிடம் கலந்துரையாடாமல் வெள்ளிக்கிழமை கடையடைப்பு என்றார். ஆனால் மன்னார் மடுதிருவிழா என்பதால் மக்கள் விரும்பவில்லை.

தமிழர் பகுதியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட இளைஞன்! அர்ச்சுனாவுக்கு உண்மை தெரியுமாம்.. | Ramanathan Archchuna M A Sumanthiran Shanakiyan

அதனால் இன்று முழுநாள் கடையடைப்பு என்று சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அறிவித்தனர். ஆனால் மக்கள் விரும்பவில்லை. நல்லூர் திருவிழாவும் நடைபெறுவதால் மக்கள் அவர்களை திட்டினர். இச்சம்பவத்தில் பொலிஸார் சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்கு கடைகள் மூடியே இருக்கும். வடக்கில் எல்லா கடைகளும் திறந்திருந்தன. இது மக்களின் கடையடைப்பு அல்ல. சுமந்திரன் - சாணக்கியன் கோரியதாகும். வடக்கு மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளுக்கு செல்வதற்கான எந்த விருப்பமும் இல்லை. இது தோல்வியை சரி செய்வதற்காக திட்டமிடப்பட்டதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.    

குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை

குமணன் மீது நீண்டநேர விசாரணை.. தலைதூக்கும் TIDயின் அடக்குமுறை

யாழில் கதவடைப்புக்கு ஆதரவு வழங்காதது மன வருத்தமே! சுமந்திரன் தெரிவிப்பு

யாழில் கதவடைப்புக்கு ஆதரவு வழங்காதது மன வருத்தமே! சுமந்திரன் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US