ரணில் பிரதமரானதும் போராட்டத்தில் இருந்து வெளியேறிய குழு: பலாங்கொட கஸ்சப்ப தேரர்

Galle Face Protest Ranil Wickremesinghe Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Steephen Sep 02, 2022 07:09 AM GMT
Report

காலிமுகத்திடலை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பௌத்த சமயத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் கத்தோலிக்க சமயத்திற்கு அதனை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

பௌத்த பிக்குகள் வேறு விதமாக உபசரிக்கப்பட்டனர்

பலாங்கொட கஸ்சப்ப தேரர்-Balangoda Kassappa Thero

காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்துகொண்ட முதல் பௌத்த பிக்கு நான். போராட்டக்களத்தில் கத்தோலிக்க குருமாருக்கு ஒரு விதமாகவும் பௌத்த பிக்குகளுக்கு வேறு விதமாகவும் உபசரித்தனர்.

கத்தோலிக்க திருச்சபை போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலை சோசலிசக்கட்சியும் போராட்டத்திற்குள் நுழைந்து அதனை அழித்து விட்டன.

அமைதியான போராட்டத்தை இந்த கட்சிகளே வன்முறையை நோக்கி கொண்டு சென்றன. போராட்ட களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தனர்.

ரணில் விக்ரமசிங்கவின் குழு, அவர் பிரதமராக தெரிவானதும் போராட்ட களத்தில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் போராட்ட களத்திற்கு உணவு, பானங்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டது.

குமார் குணரட்னம் மற்றும் அனுரகுமார ஆகியோர் குழுக்களை அனுப்பி இருந்தனர்

{

இவ்வாறு திட்டமிட்டு செயற்பட்டவர்களும் போராட்ட களத்தில் இருந்தனர். குமார் குணரட்னம் திட்டமிட்டு, தமது கட்சியின் குழுவினரை போராட்ட களத்திற்கு அனுப்பி இருந்தார்.

அனுரகுமார திஸாநாயக்கவும் தமது குழுவினரை அங்கு அனுப்பி இருந்தார். இவர்களில் குமார் குணரட்னம் குழுவினருக்கே அதிகமான பலம் இருந்தது. மக்களுக்கு தற்போது போராட்டம் வெறுப்பாகியுள்ளது.

எந்த கட்சி அழைத்தாலும் தற்போது எவரும் வீதியில் இறங்க மாட்டார்கள். போராட்ட களத்தில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருட்கள், கஞ்சா செடி என்பன வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டவை.

போராட்டத்தை மலினப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US