காலிமுகத்திடல் போராட்டம் நின்றாலும் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன்:கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Cardinal Malcolm Ranjith Easter Attack Sri Lanka Pope Francis Law and Order
By Steephen Aug 14, 2022 09:56 AM GMT
Report

காலிமுகத்திடல் போராட்டம் நின்று போனாலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தான் முன்னெடுத்து செல்லும் போராட்டத்தை நியாயம் கிடைக்கும் வரை கைவிடப் போவதில்லை என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

புனித பாப்பரசர் வழங்கிய 4 கோடி ரூபா

காலிமுகத்திடல் போராட்டம் நின்றாலும் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன்:கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை | Easter Attacks Sri Lanka

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக புனித பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய சுமார் 4 கோடி ரூபாவை பகிர்ந்தளிப்பதற்காக கொழும்பு கொச்சிக்கடை புதிய அந்தோணியார் தேவலாயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இதனை கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதித்திட்டத்தின் நிழல்கள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சாதமான நடவடிக்கைகளை எடுத்ததால் மாத்திரமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்வேன்.

இலங்கையில் நியாயம் கிடைப்பது அரிது

காலிமுகத்திடல் போராட்டம் நின்றாலும் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன்:கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை | Easter Attacks Sri Lanka

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமாறு பாப்பரசர் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கையில் நியாயம் கிடைப்பது மிகவும் அரிது.

அரசியல் தலைவர்கள் சட்டத்தில் தலையிடுவதே இதற்கு காரணம். பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சஹ்ரான் ஹாசீமை கைது செய்ய தயாராக இருந்த போது பலமிக்க நபர்களை கொலை செய்த சதித்திட்டம் தீட்டினார் என்ற பொய் குற்றச்சாட்டில் அந்த அதிகாரியை கைது செய்தனர்.

அந்த அதிகாரியை கைது செய்து தாக்குதல் நடத்தவிருந்தவர்கள் முன்நோக்கி நகர சுதந்திரத்தை வழங்கினர். சஹ்ரான் ஹாசிம் மாத்திரமின்றி இதில் சம்பந்தப்பட்டவர்களும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US