படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள்! - பொது மக்களிடம் கோரிக்கை
Colombo
Public
COVID 19
Dr Padma Gunaratne
By Kamel
மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் டொக்டர் பத்மா குணரட்ன (Dr Padma Gunaratne) தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் கோவிட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தற்பொழுது அறிந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளையும் கண்காணிப்புடன் மெது மெதுவாக திறக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நோயை தவிர்த்துக்கொள்ளும் நடைமுறை 70 முதல் 80 வீதம் வெற்றியளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US