கம்பஹாவில் 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்று
Srilanka
Covid
Gampaha
By Ajith
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் கம்பஹா பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி அலுவலகங்களில் இணைக்கப்பட்ட குறைந்தது 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
கம்பஹா சுகாதார அலுவலகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 40
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 100
பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US