இடைநிறுத்தப்படுகிறதா அரச ஊழியர்களின் சம்பளம்..! வெளியானது அமைச்சரின் தகவல்
வரவு, செலவு திட்டத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால், சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அரச நிதி முகாமைத்துவம் ஒழுக்கமுடையதாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதற்காக ஒருபோதும் அரச ஊழியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்பட மாட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாத இறுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதும் ஓய்வூதியம் வழங்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri