அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் - போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு
Jaffna
Sri Lankan Peoples
Nothern Province
Protest
By Theepan
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (15.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
எதிர்வரும் திங்கட்கிழமை 17ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US