ரணிலை கடுமையாக விமர்சிக்கும் டலஸ்: தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பப்பட்ட கடிதம்

Parliament of Sri Lanka Dullas Alahapperuma Ranil Wickremesinghe Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Sivaa Mayuri Aug 20, 2022 07:39 AM GMT
Report

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு, ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற விடயங்களில், அரசாங்கம் விரோதமான முறையில் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நாடாளுமன்றக் குழுக்களின் பதவியில் அமர்த்துவதில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அழகப்பெரும தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டலஸ் எதிர்ப்பு

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தனது வெறுப்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

Dullas Alahapperuma

இதன் காரணமாக முன்னதாக அரசாங்கத்தின் மோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதற்கு நிபந்தனையின்றி உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய நாடாளுமன்ற ஆட்சிக்காலம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது, மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, தாம், பல தசாப்தங்களாக தொடர்ச்சியாகப் பணியாற்றிய நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவிற்கும் பொதுக் கணக்குக் குழுவிற்கும் நியமனங்களை வழங்குவதற்கான வழிநடத்தல் குழுவிலிருந்து நீக்கப்படுள்ளதாக குறிப்பிட்டுள்ள, அழகப்பெரும, இது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜி.எல்.பீரிஸ் நீக்கம்

அதே குழுவிலிருந்து ஜனாதிபதி பதவிக்கான தமது நியமனத்தை உறுதிப்படுத்திய சர்வதேச அங்கீகாரம் பெற்ற புத்திஜீவியான, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

G. L. Peiris

அத்துடன் டிலான் பெரேரா மற்றும் நாலக கோடஹேவா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் இதுவரை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காவிட்டாலும், தனக்கு ஆதரவாக செயற்பட்ட பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர உள்ளிட்டோர், அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானதன் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹேரத், வளைந்துகொடுக்காத ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளுக்காக பொதுமக்களின் மதிப்பைப் பெற்றவர் என்பதை யாரும் அறிவர் என்றும் அழகப்பெரும பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dinesh Gunawardena

ரணிலுக்கு பகிரங்க அழைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், மறுபுறம், அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில், போட்டியிட்ட பிரதான எதிரியான தமக்கும், தமக்கு ஆதரவளித்தவர்களுக்கும் , எதிராக அரசாங்கம் இப்போது சூனிய வேட்டையை மேற்கொண்டு வருவதாக அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் பல தசாப்தகால பழமையான அரசியலின் எச்சங்களின் மற்றுமொரு காட்சியே இதுவாகும். எனவே தம்மை பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில், 21 நாட்களுக்கு முன்னர் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனம் வெறும் கண்துடைப்பு மற்றும் பொய்யானது என்று டலஸ் அழகப்பெரும விமர்சித்துள்ளார்.

இலங்கைக்கு மற்றுமொரு நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம் 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US