பசிலின் அமைச்சரவை கோரிக்கையை குப்பையில் வீசிய ரணில்

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Vethu Aug 20, 2022 05:18 AM GMT
Report

தேசிய அரசாங்கத்தில் அதிகளவான அமைச்சுப் பதவிகளைக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்ஸ்தாபகர் பசில் ராஜபக்சவினால் கொண்டுவரப்பட்ட யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனையை கொண்டு வந்த பசில் ராஜபக்ஷவிடம் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு கட்சி ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கோரிக்கையை நிராகரித்த ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு வாக்களித்தவர் தமக்கு உடனடியாக அமைச்சர், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசிலின் அமைச்சரவை கோரிக்கையை குப்பையில் வீசிய ரணில் | What Is The Herb Basil Good For

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை

இதேவேளை, இம்முறை இராஜாங்க அமைச்சர்களின் அதிகார வரம்புகளை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்கலந்துரையாடலின் முடிவில் அடுத்த 15 நாட்களில் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பசிலின் அமைச்சரவை கோரிக்கையை குப்பையில் வீசிய ரணில் | What Is The Herb Basil Good For

எனினும் எதிர்வரும் வாரத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US