ஏறிய ஏணியை எட்டி உதைத்த கோட்டாபய அரசாங்கம்! கொப்பட்டியாகொட சிறிவிமல தேரர் சீற்றம்

Government Kandy Wimal Weerawansa NFF Ladder Sirivimala thero
By Steephen Feb 01, 2022 11:11 AM GMT
Report

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை மறந்து விட்டு, அரசாங்கத்தின் சிறிய தரப்பினருடன் தனியான பயணத்தை மேற்கொண்டு வருவதை காண முடிவதாக கண்டி கெட்டம்பே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கொப்பட்டியாகொட சிறிவிமல தேரர் (Sirivimala Thero) தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஆய்வுப் பிரிவினர் எழுதிய இஸ்லாம் அடிப்படைவாதத்திற்கு மத்தியில் இலங்கை தலைவிதி என்ற நூலை, முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள் டி.எம். நந்தரத்ன மற்றும் டி.யூ. சேனரத்ன ஆகியோர் தேரரிடம் கையளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

எனினும் நாட்டுக்கு உரிய சேவையை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை.

பொய்யாக சத்தமிட்டுக் கொண்டிருந்த வெற்று நபர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. அரசாங்கம் ஏறிய ஏணியை எட்டி உடைத்து விட்டு, தனியான பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

விமல் வீரவங்ச போன்றவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களே அன்றி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மாட்டார்கள்.

பொய்யாக சத்தமிட்ட நபர்களுக்கு இடம் கிடைத்ததன் காரணமாகவே அரசாங்கம் சில பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதம் எந்த நேரத்தில் எப்படி வெளியில் வரும் என்பது எமக்கு தெரியாது. நாம் அனைவரும் மிகவும் கவனமாக வேலைகளை செய்ய வேண்டும் எனவும் கொப்பட்டியாகொட சிறிவிமல குறிப்பிட்டுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US