ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்! ஆளுநர் பதவிகளிலும் மாற்றம்
ஆளுநர்களை மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐந்து புதிய ஆளுநர்களை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பார் எனவும், ஏனைய மாகாணங்களுக்கு தற்போதுள்ள ஆளுநர்கள் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பெரும்பாலான அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவை நீக்கி, அவர்களுக்குப் பதிலாக புதிய நியமனங்களை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri