முக்கிய அதிகாரியொருவரைப் பதவி விலகுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்

Government Of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Aanadhi May 21, 2026 04:19 PM GMT
Report

அரசாங்க சேவையில் மிக உயர்ந்த செயலாளர் பதவியை வகிக்கும் ஒரு நிர்வாக சேவை அதிகாரியை அப்பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அதிகாரி இதற்கு முன்னர் எந்தவொரு அமைச்சகத்திலும் செயலாளர் பதவியை வகித்ததில்லை; தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒரு இளநிலை (கனிஷ்ட) நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியபோதே, அவர் நேரடியாக அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

நகை கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி..! இரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்

நகை கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி..! இரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்

அரசாங்கம் அறிவுறுத்தல்

களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ள அவர், பின்னர் உயர்படிப்பை நிறைவு செய்து கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட பதவியின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தத் தவறியமை, நிர்வாக சேவையில் பணி அனுபவம் இல்லாமை மற்றும் அவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கிய அதிகாரியொருவரைப் பதவி விலகுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல் | Government Instructs Key Official To Resign

அதன்படி, அவர் தனது தற்போதைய செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வெளிநாட்டில் ஒரு தூதரகப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் காலியாகவுள்ள செயலாளர் பதவியை நிரப்புவதற்காக, இலங்கை நிர்வாக சேவையில் நீண்ட மற்றும் பரந்துபட்ட அனுபவம் வாய்ந்தவரும், தற்போது அதே அமைச்சில் மேலதிக செயலாளர் பதவியை வகிப்பவருமான ஒரு அதிகாரியை நியமிப்பதில் அரசாங்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள இந்த அதிகாரி, சமீபத்தில் தீவைப் பாதித்த பேரிடரின் போது அரசின் நிவாரணப் பணிகளில் விசேட செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கோர விபத்து - படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் கோர விபத்து - படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US