அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)

Sri Lanka Economic Crisis Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples Ceylon Teachers Service Union
By Thulsi Oct 30, 2023 05:01 AM GMT
Report

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இருநூறு வீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு... 


அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்

அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்: சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் சர்ச்சை

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்: சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் சர்ச்சை

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்....! இலங்கைக் கடலில் ஆய்வுப்பணிகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்....! இலங்கைக் கடலில் ஆய்வுப்பணிகள் ஆரம்பம்

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US