சூதாட்ட விளையாட்டுக்கள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Amal
போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்திலும், நாட்டில் இயங்கும் கப்பல்களிலும் நடத்தப்படும் சூதாட்ட விளையாட்டு கண்காணிக்கப்படும்.
இலங்கையில் விளையாட்டு சூதாட்டத் துறை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
சட்டமா அதிபரின் அனுமதி
கப்பல்களிலும் கொழும்பு துறைமுக நகரத்திலும் நடைபெறும் சூதாட்ட விளையாட்டு நடவடிக்கைகள் இதில் உள்ளடக்கப்படும்.

அமைச்சரவையிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதலுக்கு இணையாக, இது தொடர்பாக ஒரு வரைவு யோசனை தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US