மாணவர்களை பாதிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் : ஜோசப் ஸ்டாலின் காட்டம் (Video)
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாடசாலை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லங்காசிரி ஊடகத்தின் நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத் தராதர உயர்தர பரீட்சையே தற்போது இந்த மாதம் நடைபெறவுள்ளது.
இவ்வாறு பரீட்சைகள் பிற்போடப்படுவதால், மாணவர்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுவதோடு சில மாணவர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் புலமைப்பரிசில் வாய்ப்புகளையும் இழக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |