தேரர்களின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்! அரசாங்கம் நடவடிக்கை

Government Of Sri Lanka Law and Order
By Aanadhi May 28, 2026 12:39 PM GMT
Report

பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து, தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்ட 'தர்ம நீதிமன்றம்'கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

புராதன மன்னர் காலங்களில் பௌத்த தேரர்கள் தொடர்பான விவகாரங்களை 'சங்காதிகரணய' எனும் நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாகவே கையாளப்பட்டிருந்தது.

மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல்

மகிந்த சமரசிங்கவுக்கு கொழும்பில் எந்தப் பதவியும் இல்லை! அரசாங்க தரப்புக்குள் வலியுறுத்தல்

அரசாங்கம் நடவடிக்கை

தற்போது பொது நீதிமன்றங்களில் பௌத்த தேரர்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுவதன் காரணமாக மகாசங்கத்தினருக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டு வருவதாக மகாநாயக்க தேரர்கள் அண்மைக்காலமாக சுட்டிக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

தேரர்களின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்! அரசாங்கம் நடவடிக்கை | Government Action Separate Court Involving Monks

அதனைக் கருத்திற் கொண்டே பௌத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டு, தேரர்களுக்கான தனி நீதிமன்றக் கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US