மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்

Batticaloa Sri Lanka Eastern Province
By Kumar Jun 17, 2024 06:21 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் அரச அதிகாரிகளும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ்.லுகந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று (16.06.2024) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வேளை இ,டம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்காக போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்: இலங்கையின் கோரிக்கை

உக்ரைனுக்காக போரிடச் சென்ற இலங்கையர்களின் விபரங்கள்: இலங்கையின் கோரிக்கை

தொழில்வாய்ப்புகள்

“நாங்கள் எமது வேலைவாய்ப்பு உரிமையினையே எதிர்பார்க்கின்றோம்.அதனை நாங்கள் போராடித்தான் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு எங்களை தள்ளவேண்டாம்.

/gov-solve-problem-unemployed-graduates-batticaloa

இன்று வேலையற்ற நிலையில் நாங்கள் பட்டங்களை பூர்த்தி செய்துவிட்டு வீடுகளில் இருப்பதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.இங்கு ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல், கோவிட் உட்பட பல்வேறு காரணங்களினால் தமது பட்டக்கல்வியை காலம் தாழ்த்தி பூர்த்தி செய்த மாணவர்களும் இன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள்

எங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு எமக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கமும் உரிய அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.

/gov-solve-problem-unemployed-graduates-batticaloa

எதிர்காலத்தில் எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கே எமது ஆதரவு இருக்கும்.இன்றைய அரசு எமக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துமானால் அவர்களுக்கான ஆதரவும் இருக்கும்.

மேலும், பெண்கள் பெரும் சிரமங்களிற்கு மத்தியிலேயே தமது பட்டக்கல்வியை பூர்த்தி செய்த நிலையிலும் வேலைவாய்ப்புகள் பெறமுடியாத நிலையில் தனியார் வேலைவாய்ப்பினை தேடிச்சென்றால் பட்டபடிப்பினை பூர்த்தி செய்த காரணத்தினால் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு முன்வராத நிலையே காணப்படுவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம் - தந்தை பலி, மகன் படுகாயம்

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம் - தந்தை பலி, மகன் படுகாயம்

சீனா - இலங்கை இடையிலான 13ஆவது இராஜதந்திர சுற்று பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

சீனா - இலங்கை இடையிலான 13ஆவது இராஜதந்திர சுற்று பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்


GalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US