யாரும் எடுக்காத தீர்மானத்தை எடுத்த கோட்டாபய! ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

srilanka politics gotabaya peoples tamil news
By Steephen Oct 24, 2021 11:28 AM GMT
Report

தேர்தலில் களமிறங்கும் அரசியல் தலைவர் ஒருவர் எடுக்காத வகையிலான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ளார் என கமத்தொழிற்துறை ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெற் பயிர்ச் செய்கைக்காக பதுளை மாவட்டத்தில் முதல் முறையாக சேதனப் பசளைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உழவன் என்பவன் சேற்றை கழுவிய பின்னர் அரச பதவிக்கும் பொருத்தமானவன் என கேள்விபட்டிருந்தாலும் அண்மை கால வரலாற்றில் உழவர்கள் அரசனாகா விட்டாலும் கடனாளிகள் பலர் உள்ளனர். அத்துடன் விஷ போத்தலை கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் சேதனப் பசளையில் பயிர் செய்ய முடியாது எனக் கூறி ஊர்வலம் செல்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் பலர் யார் என்பது குற்றப் புலனாய்வு பொலிஸார் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் கமத்தொழிலுடன் தொடர்பில்லாத பலர் இருக்கின்றனர். ஏனையோர் சேதனப் பசளை பயிர் செய்கை பற்றி அணுளவும் அறியாதவர்கள்.

அதேவேளை தேர்தலில் களமிறங்கும் அரசியல் தலைவர் ஒருவர் எடுக்காத வகையிலான தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ளார்.

மக்கள் விஷத்தை உண்டு இறந்தாலும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட மாட்டார். இதன் காரணமாக நாளைய தினம் தேர்தல் நடத்தினால் தோல்வியடைவோம் எனவும் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தினால், அரசாங்கம் தோல்வியடையும் எனவும் கமத்தொழிற்துறை ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US