கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளரை எச்சரித்த அடையாளம் தெரியாத நபர் - நீதிமன்ற வளாகத்தில் சிக்கிய தகவல்

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Crime Law and Order Arrest
By Dhushi Jul 08, 2026 02:07 PM GMT
Report

புதிய இணைப்பு

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் “பேச வேண்டாம்..” என சைகை மொழியில் கூறியுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த நபர் யார் என்ற விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளரை எச்சரித்த அடையாளம் தெரியாத நபர் - நீதிமன்ற வளாகத்தில் சிக்கிய தகவல் | Gotabaya S Former Private Secretary Remanded

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(08.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு உயர் நீதிமன்றம்

சற்றுமுன்னர் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு உயர் நீதிமன்றம்

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இதன்போது, விளக்கமறியலில் உள்ள சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், அவரை மேலும் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளரை எச்சரித்த அடையாளம் தெரியாத நபர் - நீதிமன்ற வளாகத்தில் சிக்கிய தகவல் | Gotabaya S Former Private Secretary Remanded

அரசாங்க ஊதியங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து ஊதியம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை


மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US