இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Bankrupt
By Dhayani Jul 08, 2026 02:37 AM GMT
Report

இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கியின் 'மோசடிக்கு ஆளாகாதீர்கள்' என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்படடுள்ளது.

சிறைச்சாலை வன்முறை தொடர்பில் 4 நாட்களுக்கு முன்னர் எச்சரித்த புலனாய்வுத்துறை - கண்டுகொள்ளாத அரசு

சிறைச்சாலை வன்முறை தொடர்பில் 4 நாட்களுக்கு முன்னர் எச்சரித்த புலனாய்வுத்துறை - கண்டுகொள்ளாத அரசு

 

 'அவசரம்' என்ற எச்சரிக்கை அறிவிப்பு

ஒரு மணி நேரத்தில் கணக்கு முடக்கப்படும்" என்பது போன்ற செய்திகளை அனுப்பி, மோசடிக்காரர்கள் மக்களை சிந்திப்பதற்கு அவகாசம் தராமல் அவசரமாக செயல்படத் தூண்டுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Central Bank Of Sri Lanka Emergency Warning Public

'அவசரம்' என்ற எச்சரிக்கை அறிவிப்பினை பன்படுத்தி மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பயத்தையும் பதற்றத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

எனவே, வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி வரும் எதிர்பாராத செய்திகள் மற்றும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் நிதானமாகச் சிந்தித்து, அவற்றைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதி நுகர்வோரை விழிப்புணர்வூட்டவும், இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகளின் அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US