சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச
CID - Sri Lanka Police
Colombo
Gotabaya Rajapaksa
By Dhayani
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது நடந்த வீட்டுத் தொகுதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையொன்றிற்காக வாக்குமூலம் அளிக்க அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US