கோட்டாபய மனைவியுடன் புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே புத்திசாலித்தனமான வேலையாகும்: குமார வெல்கம
Gotabaya Rajapaksa
Kumara Welgama
President of Sri lanka
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை அரசியலில் பிரவேசிக்க கூடாது என நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.
அவர் மீண்டும் பிரதமராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ வருவார் என்று சிலர் கூறுகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச

எனினும் கோட்டாபய ராஜபக்ச, வீட்டில் தங்கி மனைவியுடன் புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே, செய்ய வேண்டியது புத்திசாலித்தனமான வேலையாகும் என்று வெல்கம கூறியுள்ளார்.
6.9 மில்லியன் மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற போது, கோட்டாபய
ராஜபக்சவின் சொந்த முகாமில் உள்ள பலர் மகிழ்ச்சியடையவில்லை என தாம் ஏற்கனவே
எச்சரித்ததாக குமார வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US