குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வைரலாகும் புகைப்படங்கள் (PHOTOS)
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார்.
விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இதேவேளை, 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது.
.










தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
