கோட்டாபயவிற்கு கவலையளிக்கும் முடிவு! கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு
Colombo
Gotabaya Rajapaksa
High Court of Sri Lanka
By Dhayani
புதிய இணைப்பு
தனக்கெதிரான வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை நிராகரித்து சற்று முன்னர் உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான கோரிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பான உத்தரவு, இன்று (25) அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Ramji Swamigal
4.7 278 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US