கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு

Immigration Canada World Economy Canada
By Dev Jun 09, 2025 10:10 PM GMT
Report

எதிர்வரும் ஜூலை மாதம் முதல், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிக உதவிக் கொடுப்பனவுகளை வழங்க கனடா தொழிலாளர் நலத்திட்டம்(CWB) தீர்மானித்துள்ளது.

ஜூலை 12ஆம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்பட்டு பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

ஜூலை மாதத்தின் பின்னர் அடுத்த கொடுப்பனவு திகதிகள், ஒக்டோபர் 11 மற்றும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆகும்.

அமைச்சர் கரி ஆனந்த சங்கரியை இலக்கு வைத்து திரைமறைவில் பெரும் சதி

அமைச்சர் கரி ஆனந்த சங்கரியை இலக்கு வைத்து திரைமறைவில் பெரும் சதி

கொடுப்பனவு தொகை

2024ஆம் ஆண்டில் ஏற்கனவே இந்த நன்மையை பெற்றோர், மீண்டும் இதற்க்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Good News For Canadian Workers New Workers Benefit

இதற்கமைய, ஒற்றைத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 1,633 டொலர்கள் வரையான கொடுப்பனவையும் குடும்பங்கள் ஆண்டுக்கு 2,813 டொலர்கள் வரையான கொடுப்பனவையும் பெறுவர்.

அத்துடன், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 843 டொலர்கள் வழங்கப்படும்.

தனிநபர் வருமானம்

இந்த பலனைப் பெறுவதற்கு நீங்கள் ஆண்டு முழுவதும் கனடாவில் வசிப்பவர்களை இருக்க வேண்டும் என்பதோடு கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் உங்களுக்கு 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Good News For Canadian Workers New Workers Benefit

அத்துடன், 2024ஆம் ஆண்டு நீங்கள் வேலை செய்து குறைந்தது 3,000 டொலர்கள் வரை சம்பாதிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குறித்த உதவிக் கொடுப்பனவு தனிநபர் வருமானத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

உறுதிப்படுத்த வேண்டிய விடயங்கள்

வரம்பை விட அதிகமான வருமானத்தை பெறுவோரின் கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் அல்லது முற்றாக நிறுத்தப்படலாம்.

கனடாவில் வேலை செய்வோருக்கு மகிழ்ச்சி செய்தி: வழங்கப்படவுள்ள கொடுப்பனவு | Good News For Canadian Workers New Workers Benefit

உங்கள் பணம் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால், 10 வேலை நாட்கள் காத்திருந்து, பின்னர் கனடா வருவாய் நிறுவனத்தை(CRA) தொடர்பு கொள்ளவும்.

இதேவேளை, கொடுப்பனவை பெறுபவர்களின் வரி வருமானம் முழுமையாக உள்ளதா என்பதையும் தகவல் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட கருணா! பயமில்லை என்று பகிரங்க அறிவிப்பு

4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட கருணா! பயமில்லை என்று பகிரங்க அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US