அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Nalinda Jayatissa Aswasuma
By Sajithra Mar 18, 2025 07:19 AM GMT
Report

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வழங்கியுள்ளார். 

இதற்கமைய, இந்தத் திட்டம் எதிர்வரும் ஜுலை 1ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

தையிட்டி போராட்டக்காரர்களிடம் போலியான ஆவணங்களா! உண்மை என்ன..

தையிட்டி போராட்டக்காரர்களிடம் போலியான ஆவணங்களா! உண்மை என்ன..

வர்த்தமானி அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளுக்குள், தற்போதைய ஆறுதல் அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைத் திருத்தி, அவற்றை பின்வருமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் | Aswesuma Welfare Benefits Payment Scheme

அந்தவகையில், அஸ்வெசும நலத்திட்டத்தின் அட்டவணை I இல் சேர்க்கப்பட்டுள்ள இடைக்கால சமூகப் பிரிவிற்கான சலுகை உரிமைக் காலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புக்காக உதவி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக உயர்த்துதல் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்துதல் என்பன ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.

தேசபந்து ஒளிந்திருக்கும் இடம்..! டிரான் அலஸ் வழங்கியுள்ள தகவல்

தேசபந்து ஒளிந்திருக்கும் இடம்..! டிரான் அலஸ் வழங்கியுள்ள தகவல்

காலம் நீட்டிப்பு 

மேற்கண்ட முன்மொழிவுகளுக்கு உட்பட்டு, அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித்தொகைக்கான கட்டண காலத்தை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் | Aswesuma Welfare Benefits Payment Scheme

அத்துடன், மாற்றுத்திறனாளிகள் சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்குவது ஏப்ரலுக்கு பிறகு நிறுத்தப்படும் என்றாலும், அந்தக் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கட்டணம் செலுத்தும் காலம் டிசம்பர் 31ஆம் திகித வரை நீட்டிக்கப்படும்.

அதேவேளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகளிடமிருந்து புதிதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US