கொழும்பில் இடம்பெறும் பெரிய வெள்ளி சிறப்பு ஆராதனை
Good Friday
Colombo
Sri Lankan Peoples
Festival
By DHUSHI
யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய அளவில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் கூட்டுத்திருப்பலிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு 14 - கிரான்பாஸ் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று(03.04.2026) பெரிய வெள்ளி சிறப்பு ஆராதனை இடம்பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல பகுதியிலிருந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
கிரான்பாஸ் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெறும் இந்த வழிபாட்டை நேரலையில் காண முடியும்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US