தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்
நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்று 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் (20.06.2024) 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 24,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 193,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,350 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 178,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த நாட்களை விடவும் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam