தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Mayuri
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 181950 ரூபாவாக காணப்படுகிறது.
நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வரும் நிலையில் இன்றைய தினம் (10.04.2024) இந்த விலை மாற்றம் பதிவாகியுள்ளது.
தங்க விலை நிலவரம்
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,810 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 198,500 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கம் 22,750 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 181,950 ரூபாவாகவும் உள்ளது.
மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,710 ரூபாவாகவும், 21 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 173,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US