இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவித்தல்! விலையில் இன்று ஏற்பட்ட சடுதியான மாற்றம்
நாட்டில் தங்கத்தின் விலையில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,766 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இலங்கை தங்க நிலவரம்
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,350 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 186,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,410 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 171,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,440 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் 163,450 ரூபாவாகவும் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை சிறிது குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
