கிளிநொச்சியில் கிணற்றில் இருந்து இரண்டு வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sudaron
கிளிநொச்சி- பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(22.06.2026) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி- பிரமந்தனாறு 06ஆம் வாய்க்கால் பகுதியில் தங்கி இருந்த இளம் குடும்பத்திலுள்ள இரண்டு வயது மதிக்கத்த குழந்தை யொன்று கிணற்றிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US