நாடாளுமன்ற தேர்தலில் இரு முனைப் போட்டி! அநுர தரப்புக்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri lanka election 2024 General Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Benat Oct 03, 2024 10:32 AM GMT
Report

மிதமிஞ்சிய ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நீதித்துறையை பொருட்படுத்தாதமை, பிழையான சட்டங்கள் என்பவற்றாலேயே,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் அபார வெற்றியீட்டியதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 113 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி இலகுவாகப் பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி

குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி

ஜனாதிபதி அநுரவின் வெற்றி குறித்து பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய  நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் வெற்றி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

வெற்றியின் முதல் கட்டம் நடந்தேறி விட்டது. இப்போது இரண்டாவது கட்டத்தினுள் நுழைந்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 45 நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றியாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் இரு முனைப் போட்டி! அநுர தரப்புக்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள் | General Election On 14Th November

நாட்டில் அதிகூடிய வாக்குகள் உள்ள கம்பஹா மாவட்டத்தில் 460,000 வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதிக்கு கிடைத்த 12 லட்சம் பெரும்பான்மை வாக்குகளில், மேல்மாகாணத்தில் மாத்திரம் 09 இலட்சம் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு தொகுதியையும் வெல்லவில்லை. இதனால், ஜனாதிபதித் தேர்தலிலிருந்த மும்முனைப் போட்டி, நாடாளுமன்றத் தேர்தலில் இருமுனைப் போட்டியாக மாறும்.

நாடாளுமன்ற தேர்தலில் இரு முனைப் போட்டி! அநுர தரப்புக்கு கிடைக்கவுள்ள ஆசனங்கள் | General Election On 14Th November

மொத்தமாகவுள்ள 160 தொகுதிகளில், ஜனாதிபதி அநுர குமார திசாயக 105 தொகுதிகளில் வெற்றியீட்டியதுடன் சஜித் பிரேமதாஸ 49 தொகுதிகளிலேயே வென்றுள்ளார்.

இது முப்பது வீதமாகவே உள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதிபதியின் தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை இலகுவாகப் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உத்தரவாதம்

அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுர வழங்கியுள்ள உத்தரவாதம்

பார் பேர்மிட் பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் அநுர அரசிடம் சுமந்திரன் கோரிக்கை

பார் பேர்மிட் பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பில் அநுர அரசிடம் சுமந்திரன் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US