நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Rukshy May 06, 2024 05:03 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை (GCE O/L) இன்று (06) ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1343 சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்

1343 சாதாரண தர மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்தப் பரீட்சையானது நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில்  இடம்பெறவுள்ளது.

வவுனியா

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு வவுனியாவில் 4309 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 16 இணைப்பு காரியாலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

செய்தி - திலீபன்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

இதில் பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் தமிழ் மொழியில் 13826 பரீட்சாத்திகளும் சிங்கள மொழியில் 10 பரீட்சாத்திகளும் ஆங்கில மொழியில் 66 பேரும் தோற்றுவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

செய்தி - குமார் ,ருசாத்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்திலும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றுள்ளதைக் அவதானிக்க முடிந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

செய்தி - கஜி, தீபன்

கிளிநொச்சி 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வயலங்களையும் சேர்ந்த 4026 மாணவர்கள் இன்று ஆரம்பமான க.பொ.த.சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

பாடசாலை ரீதியாக 3519 பரீட்சார்த்திகளும் 507 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 4026 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

நுவரெலியா 

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் அதிகளவான பரீட்சார்த்திகள்  தோற்றுகின்றனர். 

நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை | Gce Ordinary Level Examination Started Nationwide

செய்தி- திவாகரன்

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்!

சாதாரண தர மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்!

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US