க.பொ.த சாதாரண தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
Education
By Thulsi
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களம்
சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் தொடர்பில் தெரிந்து கொள்ள பரீட்சை திணைக்களத்தின் பாடசாலைகள், பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை என்பவற்றை தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US