நாட்டின் முதலாவது கல்வி வலயமாக முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் தேர்வு
Batticaloa
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Dhayani
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.
நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில்,வெளியான பரீட்சை முடிவுகளின் படி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது வலயமாக தெரிவாகியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US