நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு! வெளியானது வர்த்தமானி
gazette
covid 19
gotabhaya rajapaksa
By Ajith
கள அலுவலர்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி துறைமுகங்கள், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், அனைத்து பிரதேச செயலகங்கள் கிராமசேவையாளர்கள் மற்றும் கள அலுவலர் சேவைகள் என்பனவே அத்தியாவசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டில் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த சேவைகள்
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US