கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பில் வெளியானது அதி விசேட வர்த்தமானி
Gotabaya Rajapaksa
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Sri Lanka Anti-Govt Protest
By Dhayani
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (15.07.2022) வெளியிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 38(1)(அ) சரத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்ற இந்தியா திட்டம் News Lankasri
முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ Cineulagam
பொங்கல் நாளில் உருவான சக்திவாய்ந்த யோகம்- ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US