மீண்டும் பலத்துடன் மகிந்த தரப்பு! ஜனாதிபதி தெரிவில் ஏற்படவுள்ள நெருக்கடி - சட்டத்துறை பேராசிரியர் தகவல் (Video)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளமையினால் கட்சியின் வாக்குகள் கட்சியை ஆதரிப்பவர்களின் பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற பலத்தினால் ரணில் விக்ரமசிங்கவிற்கான வெற்றி வாய்ப்பு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினால் கடும் விமர்சனங்களை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்கவிற்கு அவருடன் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தற்போது அதிகரித்துள்ளதுடன்,எதிர்க்கட்சிகளும் அவரின் கொள்கைகளை விரும்புவதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு பெருகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,