வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு: பொலிஸில் முறைப்பாடு
Investigation
Police
Vavuniya
Gas
Compline
By Thileepan
வவுனியா - 4ம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்ததாக பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - 4ம் கட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக மேலதிக அனர்த்தம் ஏற்படாதவாறு அகற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US